நீத்தார், குலதெய்வ, தென்புலத்தார் வழிபாட்டு வெண்பா!

முன்னோரே  மூத்த  குடிப்பிறந்த  என்னோரே
பின்னோர்  குடிகாக்கும்  கண்ணோரே -  என்மனோர்
இன்னல்கள்  நீக்கியே  இன்பங்கள்  ஈந்திட
நன்மைத்  திருவடிகள்  காப்பு

Comments

Popular posts from this blog

'மலையாளக்காற்றே வா'!----சிற்பியின் கவிதை வழி உறவுப்பாலம்!

தத்துவ நோக்கில் பாரதி

மாத்தாடு-பொருள் விளக்கம்