பையன்-பொருள்விளக்கம்.

பைய-எனில் மெதுவாக,பொறுமையாக எனப்பொருள் கூறலாம்.இவற்றை வைத்து பையன்-மெதுவாக நடப்பவன் எனப்பொருள் கொண்டால் முரண்படுகிறது,ஏன் எனில் பையன் ஓடுபவன் அல்லவா?
பையன்-பசுமை,இளமை உடையவன் எனில் சரியாகிறது.பைம்பொழில்-எனில் பசுஞ்சோலை அல்லவா?

Comments

Popular posts from this blog

'மலையாளக்காற்றே வா'!----சிற்பியின் கவிதை வழி உறவுப்பாலம்!

மாத்தாடு-பொருள் விளக்கம்

தத்துவ நோக்கில் பாரதி