இன்பமா?துன்பமா?

பலகாலமாய்க் கேட்டுவந்தும் தெரியவில்லை!
குயிலின் பாடுபொருள்
இன்பமா?துன்பமா?
ஆச்சார்ய ஹிருதயமே அறியும்!

தாயைப்பிரிந்த மகள் அல்லது மகளைப்பிரிந்த தாயின் உணர்ச்சியா?
அல்லது காதலின் கடுந்துயரமா?ஆண்குயில்தான் கூவுமென்று கூறுகிறார்களே?

Comments

Popular posts from this blog

'மலையாளக்காற்றே வா'!----சிற்பியின் கவிதை வழி உறவுப்பாலம்!

மாத்தாடு-பொருள் விளக்கம்

தத்துவ நோக்கில் பாரதி