Posts

Showing posts from 2016

லியோடால்ஸ்டாயின் போரும்வாழ்வும் நூலிலிருந்து...

இதை என்னால் எழுதாமல் இருக்கமுடியவில்லை! என் ஆன்மாவின் தேடலுக்கு விடைகிடைத்தது இதோ! லியோ டால்ஸ்டாயின் போரும் வாழ்வும் நூலில் இருந்து….              கடவுள்,உயிர்கள...

கற்கள்: -கடம்பூரன்.

                       கற்கள்:                                -கடம்பூரன். கற்கள் எப்போது தோன்றினவோ? நெருப்புக்குழம்பிலிருந்து பிரிந்து சேர்ந்து குளிர்ந்து இருகி; ஒன்று என்றாலும் பல வடிவங்களில்,வர்ணங்களில், தன்மைகளில்; எல்லாம் நம்மைக் கவர்வதில்லை, நமக்குச் சில பிடிக்கின்றன, பிறர்க்குச்சில! எல்லாகற்களும் பயன்படுகின்றன,நம்மைச்சில கற்கள் பயன்படுத்துகின்றன; செவ்வகம்,வட்டம்,முக்கோணம்,சதுரம் என நான்குவடிகளில் வடிவங்களில் அகப்படாத கட்டற்றவை சில! சிலகரடுமுரடாய் கையில்பட்டாலே குருதிகசியச்செய்கின்றன. சில வழவழப்பாய் கூழாங்கற்களாய்! எல்லோர்க்கும் கூழாங்கற்களைப் பிடிக்கின்றது காரணம்? அவற்றின் வடிவம்,நிறம்,தண்மை; அவை புண்பட்டுப்பின் பண்பட்டிருக்கின்றன,யாரையும் காயப்படுத்துவதில்லை; சில ஸ்படிகநிறம்,சிலகருப்பு,சில பழுப்பு,சிலசிவ...

தமிழ்மொழி,இலக்கியம்,கலை,பண்பாடு காத்தல் வழிகள்;

தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு, கலை தக்கவைப்பு;                             -முனைவர் ச.இரமேஷ்(கடம்பூரன்)      ஒரு மனிதன் தன் தாய்மொழியை ஏன் பாதுகாக்க வேண்டும்? என்ற கேள்வியைக் கேட்டுக்கொண்டால், ‘தன்னுடைய அடையாளத்திற்காக, தன்னுடைய முகவரிக்காக, தன்னுடைய பாதுகாப்பிற்காக’ என்று பதில் வருகிறது. தந்தை பெயர் தெரியாதவனை அநாதை என்கிறோம். மனிதன் ஒரு சமுதாய விலங்கு எனவே அவன் சேர்ந்துவாழ்வதில் பாதுகாப்பை உணர்கிறான். தன் பாதுகாப்பிற்கு என்று சிலர் வேண்டும் என நினைக்கிறான். அவன் தன்னைப்போன்ற பொருளாதாரம், தொழில் உடையவரோடு சாதியாக ஒன்று சேர்கிறான்,அதுவும் போதாதபோது பொது எதிரிக்கு எதிராக இனமாக ஒன்று சேர்கிறான். மொழியே ஒரு இனத்தின் அடையாளம்,முகவரி. எனவே ஒரு மனிதன் தன் அடையாளத்திற்காகவும் பாதுகாப்பிற்காகவும் தன் தாய்மொழியைக் காக்கவேண்டும்.       இக்கட்டுரை, தமிழ்மொழி, அதன்இலக்கியம், அம்மொழிபேசும் மக்களின் பண்பாடு, அவர்களின்...

கட்டவிழ்ப்புப் பார்வையில் வினைக்கொள்கை:

                கட்டவிழ்ப்புப்பார்வையில் வினைக்கொள்கை.                                        முனைவர் ச.இரமேஷ்,                                        உதவிப்பேராசிர...