பழையகன்னடம்-ஹளெகன்னடம் ஆனகதை!
கன்னடமொழியில் ப என்ற ஓசை ஹ என ஒலிக்கிறது.எகா-பள்ளி என்பது ஹள்ளி என ஒலிக்கிறது.இந்த அடிப்படையில் பழைய கன்னடம் என்ற சொல் பழெகன்னடம் என வழங்கிப்பின்னர் ப-ஹ ஆகி,ழ-ள ஆகி ஹளெகன்னடம் என்றாகிவழங்குகிறது.இதனைக்கல்வெட்டாய்வாளர் திரு சங்கரநாராயணனின் ஒருகட்டுரையைப்படிக்கும் போது ஹளெகன்னடம் என்ற சொல்லாட்சியைப்பார்த்ததும் அறிந்தேன்.
Comments
Post a Comment