அம்மா,அப்பா-பொருள் விளக்கம்.

அம்மா,அப்பா ஆகிய சொற்கள் பழந்தமிழில் நான் அறிந்த வரை இல்லை பக்திக்காலத்தற்கு முன்பு இல்லை.அன்னை,ஆய்,எந்தை,ஐ,-என்றே உள்ளது.
அரபு மொழியில் அமு எனில் அம்மா,அபு எனில் அப்பா! எண்ணுக.தாக்கமா?

Comments

Post a Comment

Popular posts from this blog

'மலையாளக்காற்றே வா'!----சிற்பியின் கவிதை வழி உறவுப்பாலம்!

மாத்தாடு-பொருள் விளக்கம்

தத்துவ நோக்கில் பாரதி