ஏழ் பொழில்-பொருள் விளக்கம்.

'ஏழ் பொழில்'-என்ற சொல்லை குமரகுருபரர் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோர் கையாள்கின்றனர்.அதன் பொருள் 'ஏழு உலகங்கள்' என்பதாகும்.
பொழில் எனில் சோலை என்றும் பொருள்.

Comments

Popular posts from this blog

'மலையாளக்காற்றே வா'!----சிற்பியின் கவிதை வழி உறவுப்பாலம்!

மாத்தாடு-பொருள் விளக்கம்

தத்துவ நோக்கில் பாரதி