Posts

Showing posts from 2018

நதித் தாய்!

Image
மனைவி என்கிறது கர்நாடகா! மருமகள் என்கிறது தமிழ்நாடு! தாய் என்கிறான் கவி!

பிறப்பும் இறப்பும்!

Image
ஒரு புல்வெளியில் எத்தனைப்புற்கள் புதிதாக முளைக்கின்றன? எத்தனை  இறக்கின்றன?யார் அறிவார்?பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே அவை என்னதான் வாழ்ந்துவிடுகின்றன?உண்ணலும் இனம்பெருக்கலும் அன்றி,அவை உலகில் தோன்றிய காலந்தொட்டு அவை அப்படித்தான் இருக்கின்றன; சரி, மனிதனின் வாழ்க்கையில் என்ன புதுமை?மனிதன் பெரும்பாலும் இப்படித்தானே வாழ்ந்து மடிகிறான்?சிலர் மட்டுமே மனிதவாழ்வை அடுத்தகட்டத்திற்கு நகர்த்துகிறார்கள்.புதியன செய்கிறார்கள்,பொருள்களை இன்னும் மேம்படுத்துகிறார்கள்,வாழ்வை எளிதாக்குகிறார்கள்.இவை எல்லாமே மனிதனின் புறவாழ்வை மேம்படுத்துகின்றன.அகவாழ்க்கையை மேம்படுத்த என்ன செய்கிறோம்?என்ன செய்யவேண்டும்?மீண்டும் எண்ணுவோம்!

திருக்குறளின் புரட்சிகரக ்கருத்துகள்

திருக்குறளின் புரட்சிகரக் கருத்துக்கள் பொருளின் தேவை! பொதுவாகப்  பொருள் அழியக்கூடியது,பற்று கூடாது,என்றெல்லாம் கூறுவார்கள்.வானத்துப்பறவைகள் விதைப்பதுமில்ல...

புதுக்கவிதைகள் -கடம்பூரன்.

1.யாகம் நெருப்பில் நெய்யூற்று ! ஆகுதி செய் ! ஆணவம்,கன்மம்,மாயை மும்மலங்களைப் பலியிடு! அர்ப்பனம் செய்! வரம் கேள்! விருப்பமே வேள்வி ! வென்றெடு ! சமர்ப்பயாமே! 2.ஒன்று காற்று,...

மரபுக்கவிதைகள் -கடம்பூரன்

                                                   மரபுக்கவிதைகள்!                                                                                         -கடம்பூரன்  ...